ஊழியர் நியமனத்தில்

img

ஊழியர் நியமனத்தில் பெரியார் பல்கலை. துணை வேந்தர், டீன் முறைகேடு ஊழியர்கள் புகார் கடிதம்

 சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர், டீன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஊழியர் கள் உயர்கல்வித்துறை செயலா ளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.